எனக்குப் பிடித்த பாடல்கள் என் குரலில்...

Tuesday, 17 January 2012

ஒரு   வரிக் கதை


இன்று  எப்படியாவது ோட்டத்த் வெட்டி சாய்த்து விட வேண்டும்
என்று ஆவேசமாகப் புறப்பட்ட ஆனந்தனை அமைதிப் படுத்தி யோசிக்க வைத்தது அவனது மகளின் இந்தக் குரல் “ மரங்களின் பயன் பற்றி கட்டுரை எழுதிக் கொடுங்கப்பா”

No comments:

Post a Comment