எனக்குப் பிடித்த பாடல்கள் என் குரலில்...

Sunday 20 November 2011

2012 புதிய ஒரு வருடகாலண்டர்

இந்த நாட்காட்டியை எப்படி பார்க்க வேண்டும்?
அக்டோபர்  17 என்று வைத்துக்கொள்ளுங்கள் .அக்டோபர் மாதமும் 17 ந்தேதி யும் சந்திக்கும் கட்டம்  புதன்கிழமை. இதுபோல் முதலில்  மாதத்தையும் பின் தேதியும் சந்திக்கும் கட்டத்தையும் பார்த்தாலே கிழமை தெரியும்

Friday 18 November 2011

குங்குமபூவின் குணங்கள்

குங்குமப் பூ ரத்தத்ைத சுத்திகரிப்பதுடன் ெபண்களுக்கு
ஏற்படுகின்ற ெபரும்பாடு எனப்படும் அதிக ரத்தப்
ேபாக்ைக கட்டுப்படுத்தும்.
உடல் சூட்டினால் கண்கள் சிவந்தும், எரிச்சலும்
இருந்தால் சிறிது தாய்ப்பாலுடன் குங்குமப் பூைவ
கலந்து சில துளிகள் கண்ணில் விட்டால் கண்கள்
குளிர்ச்சியைடயும்.
கடுைமயான தைலவலிக்கு, குங்குமப் பூைவ
தாய்ப்பால் விட்டு அைரத்து ெநற்றியின் மீது
பற்றுப்ேபாட தைலவலி பறந்து ேபாகும்.
குங்குமப் பூைவ பாலில் இட்டு காய்ச்சி கர்ப்பிணிகள்
அருந்தினால், பிறக்கும் குழந்ைத அழகாகவும், பிரசவ
வலி அதிகமின்றியும் பிறக்கும்.
கர்ப்பிணிகள் குங்குமப்பூைவ ெவற்றிைலயில்
ைவத்தும் உண்ணலாம்.
குங்குமப் பூ கருப்ைபயின் ேகாளாறுகைள நீக்கும்
வல்லைம ெபற்றது. சூதகக்கட்டு, மாதவிடாய் வலி
ேபான்றவற்ைற ேபாக்க் கூடியது