எனக்குப் பிடித்த பாடல்கள் என் குரலில்...

Friday 2 December 2011

மெட்டு பாடல்கள்

(சலாம்      குலாமு)
கோள்கள் சுற்றுது தம்பி கோள்கள் சுற்றுது
சூரியனை சுற்றி ஒன்பது கோள்கள் சுற்றுது
புதன் வெள்ளி பூமி செவ்வாய் வியாழன் சுற்றுது
சனி யுரேனஸ் நெப்டியூன் புளுட்டோ சுற்றுது
நீள் வட்டப் பாதையிலே கோள்கள் சுற்றுது



கோள்களிலே பெரியகொள் வியாழன் தெரியுமா?
கோள்களிலே சிறிய கோள் புளுட்டோ தெரியுமா?
தண்ணீரிலே போட்டாலோ
சனிக்கோளும் மிதந்திடும்
சிவப்புக் கோள் என்றாலே
செவ்வாய் கோள் என்றாகும்
வளையமுள்ள சனி யுரேனஸ்
வியாழன் தெரியுமா?
கோள்களிலே குளிர்ச்சியான
நெப்டியூன் தெரியுமா? ஓஹோ (கோள்கள்)




பெரிய பெரிய வளையம் கொண்ட
சனியும் தெரியுமா?
விடிகாலையிலே விண்ணில் காணும்
வெள்ளி தெரியுமா] [2]
வெள்ளிக்கும் புதனுக்கும் துணைக்
கோள்கள்இல்லை
பூமிக்கும் புளுட்டோவுக்கும் ஒரேஒரு
துணைக்கோள் தான்
சந்திரன் தானே பூமியின்
துணைக்கோள்கள் தெரியுமா?
துணைக்கோள்கள் அதிகம் கொண்ட
நெப்டியூன் தெரியுமா?

No comments:

Post a Comment