எனக்குப் பிடித்த பாடல்கள் என் குரலில்...

Monday, 30 January 2012

சூழ்நிலை

பொய்சொல்லக் கூடாது பாப்பா என

போதித்து விட்டு வீடு திரும்பிய ஆசிரியர் ஆனந்தன் வாசலில் கடன் கொடுத்த கந்தசாமி நிற்பதைப் பார்த்து கொல்லை புறமாக உள்ளே நுழைந்து மகனிடம் சொன்னார் " அப்பா ஊருக்குப் போயிருக்காங்கனு வெளியே நிற்பவரிடம் சொல்லு "

No comments:

Post a Comment