எனக்குப் பிடித்த பாடல்கள் என் குரலில்...

Tuesday 17 January 2012

தெரியாத திருட்டு


“இனிமே இப்படி செய்வியா? அது என்ன பழக்கம் ?அடுத்தவங்க பொருளை எடுத்துட்டு வர்றது ? இனிமே இப்படி செஞ்ச உன்கிட்ட பேச மாட்டேன்”
என்று மகளிடம் திட்டிவிட்டு, “நாளைக்கு ஆபீஸ்ல இருந்து உனக்கு நாலு பென்சில் எடுத்துட்டு வர்றேன்” என்றான் அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆனந்தன்

No comments:

Post a Comment