பத்து இயந்திரங்கள் இருக்கின்றன. ஒன்பது இயந்திரங்கள் பத்து கிராம் எடை கொண்ட காசுகளை தயாரிக்க உதவுபவை. ஒரே இயந்திரம் மட்டும் ஒன்பது கிராம் எடை கொண்ட காசுகளை தயாரிக்கும். உங்களிடம் ஒவ்வொரு இயந்திரத்திலிருந்தும் (எல்லாவற்றுக்கும் எண் போட்டு) பத்து பத்து காசுகள் தரப்படும் . உங்களிடம் ஒரு தராசு தரப்படும். ஒரே நிறுவையில் எந்த இயந்திரம் ஒன்பது கிராம் எடை கொண்ட காசுகள் தயாரிக்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது
Sunday, 25 December 2011
பைகள் கணக்கு, எடை கற்கள் கணக்கு விடை
1. 10 பைகளிலும் முறையே 1,2,4,8,16,32,64,128,256,489 என்று பிரித்துப் போட்டுக் கொண்டால் சரியாக இருக்கும். (Using binary system)
2.மொத்த எடை 40 kg மற்றும் தராசின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்து எடை பார்க்கலாம் என்றால், உடைந்(த்)த 4 எடைக் கற்களின் எடை: 1,3,9,27 kgs
2.மொத்த எடை 40 kg மற்றும் தராசின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்து எடை பார்க்கலாம் என்றால், உடைந்(த்)த 4 எடைக் கற்களின் எடை: 1,3,9,27 kgs
.
புதிர்கள் சில
2. ஒரு கடைக்காரரிடம் ஒரு எடைக் கல் இருக்கிறது.
அது நான்காக உடைந்து விட்டது. இப்படி உடைந்த கற்களை வைத்து அவரால் நாற்பது கிலோ வரை எடை பார்க்கும் வசதி இருக்கிறது என்றால், உடைந்த கற்களின் எடைகள் என்னென்ன?
விடைக்கு யோசித்து வைங்க
Sunday, 4 December 2011
Friday, 2 December 2011
பாடல்
கோழி பாடல்கள்)
முட்டையிலிருந்து வரும் போது
முட்டையிலிருந்து வரும் போது
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் உலகத்தை பார்க்கபோறேன்
நான் உலகத்தை பார்க்கபோறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
இறக்கைய ஒடிக்கும்போது (2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஏற்கேட்டிங் பண்ணிக்கிறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
மஞ்சள பூசும்போது (2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் மேக்கப்பு பண்ணிக்கிறேன்(2)
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
துண்டு துண்டா வெட்டும் போது(2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஆபரேசன் பண்ணிக்கிறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
எண்ணையில போடும் போது(2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஆயில் பாத் எடுத்துக்கிறேன்(2)
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஆராய்ச்சி பண்ணப்போறேன்
ஆராய்ச்சி பண்ணப்போறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
மெட்டு பாடல்கள்
(சலாம் குலாமு)
கோள்கள் சுற்றுது தம்பி கோள்கள் சுற்றுது
சூரியனை சுற்றி ஒன்பது கோள்கள் சுற்றுது
புதன் வெள்ளி பூமி செவ்வாய் வியாழன் சுற்றுது
சனி யுரேனஸ் நெப்டியூன் புளுட்டோ சுற்றுது
நீள் வட்டப் பாதையிலே கோள்கள் சுற்றுது
கோள்களிலே பெரியகொள் வியாழன் தெரியுமா?
கோள்களிலே சிறிய கோள் புளுட்டோ தெரியுமா?
தண்ணீரிலே போட்டாலோ
சனிக்கோளும் மிதந்திடும்
சிவப்புக் கோள் என்றாலே
செவ்வாய் கோள் என்றாகும்
வளையமுள்ள சனி யுரேனஸ்
வியாழன் தெரியுமா?
கோள்களிலே குளிர்ச்சியான
நெப்டியூன் தெரியுமா? ஓஹோ (கோள்கள்)
பெரிய பெரிய வளையம் கொண்ட
சனியும் தெரியுமா?
விடிகாலையிலே விண்ணில் காணும்
வெள்ளி தெரியுமா] [2]
வெள்ளிக்கும் புதனுக்கும் துணைக்
கோள்கள்இல்லை
பூமிக்கும் புளுட்டோவுக்கும் ஒரேஒரு
துணைக்கோள் தான்
சந்திரன் தானே பூமியின்
துணைக்கோள்கள் தெரியுமா?
துணைக்கோள்கள் அதிகம் கொண்ட
நெப்டியூன் தெரியுமா?
Sunday, 20 November 2011
Friday, 18 November 2011
குங்குமபூவின் குணங்கள்
குங்குமப் பூ ரத்தத்ைத சுத்திகரிப்பதுடன் ெபண்களுக்கு
ஏற்படுகின்ற ெபரும்பாடு எனப்படும் அதிக ரத்தப்
ேபாக்ைக கட்டுப்படுத்தும்.
உடல் சூட்டினால் கண்கள் சிவந்தும், எரிச்சலும்
இருந்தால் சிறிது தாய்ப்பாலுடன் குங்குமப் பூைவ
கலந்து சில துளிகள் கண்ணில் விட்டால் கண்கள்
குளிர்ச்சியைடயும்.
கடுைமயான தைலவலிக்கு, குங்குமப் பூைவ
தாய்ப்பால் விட்டு அைரத்து ெநற்றியின் மீது
பற்றுப்ேபாட தைலவலி பறந்து ேபாகும்.
குங்குமப் பூைவ பாலில் இட்டு காய்ச்சி கர்ப்பிணிகள்
அருந்தினால், பிறக்கும் குழந்ைத அழகாகவும், பிரசவ
வலி அதிகமின்றியும் பிறக்கும்.
கர்ப்பிணிகள் குங்குமப்பூைவ ெவற்றிைலயில்
ைவத்தும் உண்ணலாம்.
குங்குமப் பூ கருப்ைபயின் ேகாளாறுகைள நீக்கும்
வல்லைம ெபற்றது. சூதகக்கட்டு, மாதவிடாய் வலி
ேபான்றவற்ைற ேபாக்க் கூடியது
ஏற்படுகின்ற ெபரும்பாடு எனப்படும் அதிக ரத்தப்
ேபாக்ைக கட்டுப்படுத்தும்.
உடல் சூட்டினால் கண்கள் சிவந்தும், எரிச்சலும்
இருந்தால் சிறிது தாய்ப்பாலுடன் குங்குமப் பூைவ
கலந்து சில துளிகள் கண்ணில் விட்டால் கண்கள்
குளிர்ச்சியைடயும்.
கடுைமயான தைலவலிக்கு, குங்குமப் பூைவ
தாய்ப்பால் விட்டு அைரத்து ெநற்றியின் மீது
பற்றுப்ேபாட தைலவலி பறந்து ேபாகும்.
குங்குமப் பூைவ பாலில் இட்டு காய்ச்சி கர்ப்பிணிகள்
அருந்தினால், பிறக்கும் குழந்ைத அழகாகவும், பிரசவ
வலி அதிகமின்றியும் பிறக்கும்.
கர்ப்பிணிகள் குங்குமப்பூைவ ெவற்றிைலயில்
ைவத்தும் உண்ணலாம்.
குங்குமப் பூ கருப்ைபயின் ேகாளாறுகைள நீக்கும்
வல்லைம ெபற்றது. சூதகக்கட்டு, மாதவிடாய் வலி
ேபான்றவற்ைற ேபாக்க் கூடியது
Subscribe to:
Posts (Atom)